MOON KNIGHT MOVIE தமிழ் திரை விமர்சனம்:
Stars : Oscar Isaac , Ethan Hawke ,May Calamawy
MOON KNIGHT :
Moon Knight என்ற வெப் தொடர் ஒரு அந்நியன் சூப்பர் hero கதையாக எடுத்திருக்கிறார்கள். இந்தக் கரையில் மொத்தம் ஆறு எபிசோடு ஆக எடுத்து இருக்கிறார்கள். இந்த திரைக்கதை டிஸ்கிப்லஸ் ஹாட்ஸ்டார் இல் வெளியிடப்பட்டது.
இந்தப் படத்தின் இயக்குனர் தபாப் இந்த படத்தை அருமையாக இயக்கியிருக்கிறார். ஹாலிவுட் நடிகர் ஆஸ்கர் ஐசாக் கிட்டத்தட்ட பேட்மேன் போன்ற கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். இந்தத் திரைக்கதையை பற்றி நாம் விரிவாக காண்போம்.
பல்வேறு மார்வெல் திரைப்படங்களுக்கு வரிசையில் இந்த moonknight திரைப்படம் இடம் பெற்றிருக்கிறது. இந்த திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகியது. மூன் நைட் என்ற காமிக்ஸ்யை மையமாக கொண்டு ஒரு திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதில் ஹீரோவுக்கு Dissociative identity disorder என்ற நோய் இருப்பதாக கூறுகிறார்கள்.
நமக்கு புரியும் படி பார்த்தால் அந்நியன் திரைப்படம் தமிழில் அதிகமாக பார்த்திருப்பார்கள். அதனைப் போலவே ஹீரோவிற்கு மார்க் மற்றும் மூன் நைட் என இரு கதாபாத்திரங்கள் அவருக்கு உள்ளே இருக்கும். ஹீரோ லண்டன் மியூசியத்தில் உள்ள கிப்ட் ஷாப்பில் வேலை பார்த்துக்கொண்டு தனது நடிப்பு அருமையாக வெளிப்படுத்தி மூன் knight ஆக மாறும் வரை அதிகமாக இருக்கும். அவர் நடித்த அந்த கண்ணாடியை காட்சி மிகவும் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.
பிரமிட் உள்ளிட்டவற்றில் ஆர்வமுள்ள ஸ்டீவனை டூர் எல்லாம் கிடையாது என்று அவருடைய லேடி பாஸ் டோனா சத்தம் போடுகிறார். அதன்பிறகு ஹீரோ உடன் வேலை பார்க்கும் ஒருவர் திடீரென்று நாளைக்கு நாம் டேட்டிங் செல்லலாமா என்று கூறுகிறார். இவரும் சரி போகலாம் என்று வீட்டிற்கு செல்கிறார் ஆனால் வீட்டிற்கு சென்றால் தூங்கி விடுவார் என்று பயத்தில் தூங்காமல் இருப்பதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று அத்தனையும் செய்து விடுகிறார் ஆனால் கடைசியில் இவர் தூங்கிவிடுவார். ஆனால் அவர் எழுந்து பார்க்கும்போது அவர் அடிபட்டு வாயில் தத்தம் போன்ற வேறு இடத்தில் இருக்கிறார். அவருக்குள் உள்ளே இருக்கும் இன்னொரு மனிதர் இந்த உடலை மார்க்கிற்கு கொடுத்துவிடு என்று கூறுகிறார். உடனே அவர் திரும்பி பார்க்கும் போது ஒருவர் கை காட்டுவார் இவரும் தனது கையை காட்டுவார். ஒருவர் இவரை நோக்கி துப்பாக்கியால் சுட வருகிறார் உடனே அந்த குரல் ஓடு என்று சொன்னவுடன் அவரும் ஓடுகிறார். அப்போது வேறு ஒரு இடத்தில் இருக்கும் மதிக்கப்படும் ஒரு நபர் தராசு டேட்டு உடன் இங்கு வருகிறார்.
வில்லன் யார் கையைப்பிடித்து பார்த்தாலும் அவரிடம் உள்ள டாட்டு அவர் நல்லவரா இல்லை கெட்டவரா என்று காட்டி விடும். பச்சை நிறத்தில் இருந்தால் நல்லவர் அதுவே சிவப்பு நிறத்திற்கு மாறினால் அவர் கெட்டவர் ஆவார். ஒரு பாட்டியின் என் உயிரை வில்லன் எடுத்துக் கொள்வார். ஹீரோ கைத்துப்பாக்கியுடன் விரட்டும் காவலர்கள். அதன்பிறகு அவர்கள் வந்து வில்லனிடம் கூறும்போது அவன் கைகளே தப்பிக்க செல்லும். அதன்பிறகு வில்லன் கூட இருக்க நபர்கள் ஹீரோவை துரத்த ஆரம்பிப்பார்கள். அதன் பிறகு அவன் எழுந்து பார்த்தால் அவனுடைய அறையில் இருப்பான். அதன்பிறகு நாம் கண்ட அனைத்தும் கனவோ என்று பார்க்கிறார். அவன் இறந்த பிறகு தன் வீட்டில் இருக்கும் மீனுக்கு ஒரு துடுப்பு மட்டும் இருந்தது ஆனால் தற்போது இரண்டு துடுப்பு இருக்கிறது என்று கடைக்கு சென்று கேட்டபோது அவன் அசிங்கப்பட்டான். அதன்பிறகு அவன் டேட்டிங் செல்ல இருந்த பெண்ணுக்கு கால் பண்ணி கேட்டாள். நான் போயிட்டு வந்து இரண்டு நாட்கள் ஆயிற்று இது சண்டே இனிமேல் எனக்கு கால் பண்ணாதே என்று கூறினாள். ஹீரோவுக்கு ஒன்றும் புரியாமல் தவிர்த்து வருகிறார்.
அவன் வேலை பார்க்கும் இடத்திலும் இதே மாதிரி பல கலாட்டா நடந்திருக்கிறது அந்த சமயத்தில் அவன் கண்ணாடிகள் மாதிரி மாதிரி பேசிக்கொண்டு விஷயம் படத்திற்கு நல்ல பக்கபலமாக இருந்திருக்கிறது. படத்திற்கு ஏற்ற இடத்தை நல்ல இசை அமைத்து படத்தை முன்நோக்கி இழுத்துச் செல்கிறது. வாரம் தோறும் ஒவ்வொரு எபிசோடும் அப்டேட் செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு வாரமும் ரசிகர்கள் இந்த திரைப்படத்திற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.